Map Graph

வாரணாசி சந்திப்பு தொடருந்து நிலையம்

வாரணாசி, உத்தரப் பிரதேசம், இந்தியாவில் உள்ள ரயில் நிலையம்

வாரணாசி சந்திப்பு தொடருந்து நிலையம் (Varanasi Junction railway station இந்த தொடருந்து சந்திப்பு நிலையத்திலிருந்து நாளொன்றுக்கு 42 தொடருந்துகள் பல இந்தியவின் பல்வேறு நகரங்களுக்குச் செல்கிறது. மேலும் நாளொன்றுக்கு 186 தொடருந்துகள் வாரணசி சந்திப்பு நிலையத்தில் நின்று செல்கிறது. இந்த சந்திப்பு தொடருந்து நிலயத்தில் நாளொன்றுக்கு 4 இலட்சம் பயணிகள் வந்து செல்கிறார்கள்.

Read article
படிமம்:Varansi_railway_Station1.jpgபடிமம்:Commons-logo-2.svg