Map Graph

விரிஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி

விரிஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் செயல்பாட்டிலிருந்த ஒரு மாநில சட்டமன்றத் தொகுதியாகும். இது 1962 முதல் 1971 வரை செயல்பாட்டில் இருந்தது.

Read article