வில்லியம் சேக்சுபியர் சிலை (நியூயார்க் நகரம்)
நியூயார்க்கு நகரத்தில் உள்ள ஒரு சிலைவில்லியம் சேக்சுபியர் சிலை இயான் குயின்சி ஆடம்சு வட்டத்தில் அமைந்துள்ள வில்லியம் சேக்சுபியரின் வெண்கலச் சிற்பத்தைக் குறிக்கிறது. இது நியூயார்க்கின் மன்காட்டனில் உள்ள மத்தியப் பூங்காவில் அமைந்துள்ளது. சிலை 1870 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டு 1872 ஆம் ஆண்டில் மத்தியப் பூங்காவில் திறக்கப்பட்டது. நவம்பர் 24, 1864 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் தேதியன்று நடைபெற்ற சூலியசு சீசர் நாடக நிகழ்வின் போது இச்சிலைக்கான நிதியாக நான்காயிரம் டாலர்கள் திரட்டப்பட்டது. சூனியசு புருட்டசு பூத்தின் மகன்களான எட்வின் பூத்து மற்றும் இயான் வில்க்சு பூத்து ஆகியோர் குளிர்கால தோட்ட அரங்கத்தில் இந்நிகழ்ச்சியை நடத்தினார்.
Read article