Map Graph

விளந்தை (அரியலூர் மாவட்டம்)

அரியலூர் மாவட்டத்திலுள்ள கிராமம்

விளந்தை (Vilandhai) இந்தியாவின் தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்திலுள்ள ஆண்டிமடம் வட்டாரத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். வடக்கு விளந்தை, தெற்கு விளந்தை என்ற இரண்டு பகுதிகளாக இக்கிராமம் பிரிக்கப்பட்டுள்ளது. நெசவுத் தொழில் இங்கு முக்கியமான வணிகமாகும். சிறீ அகத்தீசுவரர் கோயில்-ஆண்டிமடம் , கங்கைகொண்ட சோழபுரம், (யுனெசுகோ), சிதம்பரம் நடராசர் கோயில், பிச்சாவரம் மாங்குரோவ் காடு படகுவீடு, சிதம்பரம், விருதாச்சலம் பழமலைநாதர் சிவன் கோயில் போன்றவை அருகிலுள்ள சில முக்கிய இடங்களாகும். இந்த ஊராட்சி, ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.

Read article