Map Graph

வீராணி ஆளூர் தொடருந்து நிலையம்

வீராணி ஆளூர் (ஆளூர்) தொடருந்து நிலையம் ஆனது திருவனந்தபுரம் - கன்னியாகுமரி வழித்தடத்தில் அமைந்துள்ளது. தென்னக இரயில்வே மண்டலத்தின், திருவனந்தபுரம் தொடருந்து கோட்டத்தின் கீழுள்ள இந்த நிலையத்தில், அனைத்து பயணிகள் இரயில்களும் நிறுத்தப்படுகின்றன.

Read article