Map Graph

வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.

வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பதினென்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் நாற்பத்தி எட்டு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. வெம்பக்கோட்டை வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் வெம்பக்கோட்டையில் இயங்குகிறது. 48 பஞ்சாயத்தில் சுகாதாரமான, தூய்மையான கிராமம் நிர்மல்புரோஸ்கார் விருதினை கோட்டைப்பட்டி பஞ்சாயத்து 2006/2010 மாவட்ட ஆட்சியர் முகம்மது அஸ்ஸாலம் பஞ்சாயத்து தலைவர் எஸ். முத்துராஜ் விருதினைப் பெற்றார்.

Read article
படிமம்:India_Tamil_Nadu_location_map.svgபடிமம்:India_Tamil_Nadu_locator_map.svg