ஸ்ரீ கங்காநகர் மாவட்டம்
இராசத்தானில் உள்ள மாவட்டம்ஸ்ரீ கங்காநகர் மாவட்டம் (Ganganagar district மேற்கு இந்தியாவில் அமைந்துள்ள இராஜஸ்தான் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் சிறீ கங்காநகர் ஆகும். இது இராஜஸ்தான் மாநிலத்தின் வடமேற்குப் பகுதியில், இந்திய-பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது. இதன் வடமேற்கில் பஞ்சாப், இந்தியா மாநில எல்லை உள்ளது.
Read article