Map Graph

ஸ்ரீ மகாமாரியம்மன் திருக்கோவில், கோலாலம்பூர்

மலேசியா, கோலாலம்பூரிலுள்ள இந்து கோயில்

அருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோவில் மலேசியா கோலாலம்பூரில் 1873-இல் நிறுவப்பட்ட பழமையான இந்துக் கோவில். இது ஜாலான் பண்டரில் சைனாடவுன் புறநகரில் அமைந்துள்ளது. 1968-ஆம் ஆண்டில், தென்னிந்திய கோவில்களின் கட்டிடக்கலையில் அலங்கரிக்கப்பட்ட இராஜ கோபுரம் கொண்ட ஒரு புதிய அமைப்பு கட்டப்பட்டது.

Read article
படிமம்:Sri_Mahamariamman_temple-Kuala_Lumpur_Malaysia.jpgபடிமம்:Malaysia_location_map.svgபடிமம்:Mariamman_temple_in_KL.jpg