Map Graph

2023 ஒடிசா தொடருந்து விபத்து

2023, சூன், 2 அன்று இந்தியாவின் ஒடிசாவின் பாலசோரில் தொடருந்து விபத்து

2023 ஒடிசா தொடருந்து விபத்து என்பது 2023-ஆம் ஆண்டு சூன் 2 அன்று, இந்திய மாநிலம் ஒடிசாவில் நடந்த தொடருந்து விபத்தாகும். இவ்விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். 1,175 பேர் காயமடைந்தனர்.

Read article