Map Graph

2024 வயநாட்டு நிலச்சரிவுகள்

தென்னிந்தியாவின் கேரளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு

2024 வயநாடு நிலச்சரிவுகள் என்பது இந்தியாவின் கேரளாவில் உள்ள வயநாடு மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த காரணத்தால் மலைப்பாங்கான இடங்களில் ஏற்பட்ட பல நிலச்சரிவுகளைக் குறிக்கும். 2024 சூலை 30 அன்று நிகழ்ந்த இந்த நிலச்சரிவுகளின் விளைவாகக் குறைந்தது 318 பேர் இறந்தனர். 200 பேர் காயமடைந்தனர். 220 பேரைக் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் வரலாற்றில் நிகழ்ந்த மிக மோசமான நிலச்சரிவு இதுவாகும்.

Read article