அகத்தியமலை உயிரிக்கோளம்
இந்திய உயிர்க்கோளக் காப்பகம்அகத்தியமலை உயிரிக்கோளம்அல்லது அகத்தியமலை உயிர்க்கோளக் காப்பகம் 2001 ஆண்டு, 3,500.36 km2 (1,351.50 sq mi) பரப்பளவு கொண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால், இது யுனெஸ்கோவின் மனிதனும், உயிரிக்கோளமும் திட்டம் என்பதில் அறிவிக்கப்பட முன்மொழியப்பட்டுள்ளது. மேலும் இது உலகப் பாரம்பரியக் களம் என்பதிலும் அறிவிக்கப்பட, முன்மொழியப்பட்டுள்ளது. இப்பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர், அகத்தியமலை அமைந்துள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
Read article