Map Graph

அக்கராயன்குளம்

இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம்

அக்கராயன் குளமானது இலங்கையின் உலர் வலய வடமாகாண கிளிநொச்சி மாவட்ட கரைச்சிப்பிரதேசசபைக்குட்ப்பட்ட KN 05 கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்டது.. இது கிளிநொச்சிக்குத் தென்மேற்கே சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.இக்கிராமத்தின் பெயரிலே அங்கே ஒரு குளமும் உண்டு.

Read article