Map Graph

அசோகரின் தோப்ரா கலான் கல்வெட்டு

தோப்ரா கலான் இந்தியாவின் அரியானா மாநிலத்தில் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள சிறு கிராமம் ஆகும். இக்கிராமம் சண்டிகர் நகரத்தித்திலிருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இக்கிராமத்தில் பேரரசர் அசோகர் கிமு 260-இல் தூண் கல்வெட்டு ஒன்றை நிறுவினார். இத்தூண் கல்வெட்டை கிபி 1356-ஆண்டில் தில்லி சுல்தான் பெரேஸ் ஷா துக்ளக் என்பவரால் நகர்த்தப்பட்டு, தில்லியில் உள்ள ஃபெரோஸ் ஷா கோட்லா பகுதியில் நிறுவப்பட்டது.

Read article