அசோக் நகர் மெட்ரோ நிலையம்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு மெட்ரோ இரயில் நிலையம்அசோக் நகர் மெற்றோ நிலையம் சென்னை மெட்ரோவின் 2வது வழிதடமான பச்சை வழித்தடத்தில் உள்ள ஒரு மெட்ரோ இரயில் நிலையமாகும். சென்னை மெட்ரோவின், சென்னை மத்திய மெட்ரோ நிலையம் - பரங்கிமலை தொடருந்து நிலைய பாதையில் நடைபாதை IIல் வரும் உயர்த்தப்பட்ட நிலையமாக உள்ளது. இந்த நிலையம் அசோக் நகர் மற்றும் மாம்பலம் பகுதிகளுக்கு போக்குவரத்து சேவை வழங்குகிறது.
Read article
Nearby Places
அசோக் நகர், சென்னை
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்
மேற்கு மாம்பலம்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
வாவூ வசீகா மகளிர் கல்லூரி
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மகளிர் கலை அறிவியல் கல்லூரி
சிவன் பூங்கா
சைதாப்பேட்டை பிரசன்ன வேங்கட நரசிம்மர் கோயில்
என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தின் சைதாப்பேட்டை ப
மேற்கு மாம்பலம் காசி விசுவநாதர் கோயில்
என்பது தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் மேற்கு மாம்பலம் புறநகர்ப் பகுதியில் அமையப்
எம். ஜி. ஆர் நகர்
எம். ஜி. ஆர். நகர்