Map Graph

அச்சலேசுவர் மகாதேவர் கோயில்

இராசத்தானின் சிரோஹி மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்

அச்சலேசுவர் மகாதேவர் கோயில் என்பது இந்தியாவின் ராஜஸ்தானின் சிரோஹி மாவட்டத்திலுள்ள ஆபு சாலை வட்டம், அச்சல்கர் கோட்டைக்கு வெளியே அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும்.

Read article