Map Graph

அனத்தியால் மாவட்டம்

மிசோரமில் உள்ள மாவட்டம்

அனத்தியால் மாவட்டம் வடகிழக்கு இந்தியாவில் அமைந்த மிசோரம் மாநிலத்தின் 11 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் 3 சூன் 2019 அன்று புதிதாக நிறுவப்பட்டது.. இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் அனத்தியால் ஆகும்.

Read article