அனந்தமங்கலம் அகத்தீசுவரர் கோயில்
அனந்தமங்கலம் அகத்தீசுவரர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் அனந்தமங்கலம் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இக்கோயிலின் மூலவர் அகத்தீசுவரர் மற்றும் தாயார் ஆனந்தவல்லி ஆவர்.
Read article