அனுமான்காட் மாவட்டம்
இராசத்தானில் உள்ள மாவட்டம்அனுமான்காட் மாவட்டம் (Hanumangarh District -, மேற்கு இந்தியாவில் அமைந்துள்ள இராஜஸ்தான் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் அனுமான்காட் ஆகும். இம்மாவட்டத்தில் சிந்துவெளி நாகரிக காலத்திய காளிபங்கான் தொல்லியல் களம் உள்ளது.
Read article
Nearby Places

அனுமான்காட்