அனைத்திந்திய ஆயுர்வேத நிறுவனம்
அனைத்திந்திய ஆயுர்வேத நிறுவனம், ஆயுர்வேத மருத்துவத்திற்கான உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகும் புது தில்லியில் அமைந்த இந்நிறுவனம் 10 அக்டோபர் 2015 அன்று நிறுவப்பட்டது.இது தில்லி பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ளது. மேலும் இந்நிறுவனம், இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
Read article





