Map Graph

அமெரிக்க நாடுகள் அமைப்பு

அமெரிக்க நாடுகள் அமைப்பு, அல்லது ஆங்கில எழுத்துச் சுருக்கமாக ஓஏஎஸ் ஏப்ரல் 30, 1948இல் வடக்கு மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் உள்ள நாடுகளால் நிறுவப்பட்ட கண்டமிடை அமைப்பு ஆகும். இது உறுப்பு நாடுகளிடையே பிராந்திய கூட்டுறவையும் ஒற்றுமையையும் வளர்க்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் ஐக்கிய அமெரிக்காவின் வாசிங்டன், டி. சி.யில் அமைந்துள்ளது.அமெரிக்காக்களின் 35 நாடுகள் இதில் அங்கம் வகிக்கின்றன.

Read article
படிமம்:Organization_of_American_States_(orthographic_projection).svgபடிமம்:Peter_Stehlik_593A6319A.JPGபடிமம்:Commons-logo-2.svg