Map Graph

அம்பலவன்பொக்கணை

இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்

அம்பலவன்பொக்கணை என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது. இது முல்லைத்தீவுக்கு வடமேற்கே சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

Read article