அம்பேத்கர் நகர் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (உத்தரப் பிரதேசம்)அம்பேத்கர் நகர் மக்களவைத் தொகுதி என்பது இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். 1996ஆம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் 11ஆவது மக்களவையின் போது இந்த மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது. செப்டம்பர் 29,1995 அன்று பி. ஆர். அம்பேத்கரின் நினைவாக பைசாபாத் மாவட்டம் அம்பேத்கர் நகர் மாவட்டம் எனப் பிரிக்கப்பட்டது.
Read article