அய்யம்பாளையம்
தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒரு பேரூராட்சிஅய்யம்பாளையம் (ஆங்கிலம்:Ayyampalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி 12,175 மக்கள்தொகை கொண்ட அய்யம்பாளையம் பேருராட்சியானது திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் தெற்மேற்கில் உட்பகுதியில் அமைந்துள்ள ஊர் ஆகும்.
Read article