Map Graph

அரித்துவாரமங்கலம்

தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

அரித்துவாரமங்கலம் என்னும் ஊர் தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. செம்மொழி காத்த செம்மல் வா. கோபாலசாமி இரகுநாத இராசாளியார் மற்றும் அரித்துவாரமங்கலம் தவில் இசைக் கலைஞர் ஏ. கே. பழனிவேல் ஆகியோர் இவ்வூரில் பிறந்தவர்கள். இவ்வூரானது முன்னர் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் இடம் பெற்றிருந்தது. தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டையிலிருந்து இவ்வூர் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

Read article