Map Graph

அரியாங்குப்பம்

புதுச்சேரியின் புதுச்சேரி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

அரியாங்குப்பம் (Ariyankuppam) என்பது இந்தியாவின், புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது அரியநகர் எனவும் அழைக்கப்படுகிறது. இந்நகர் அரியாங்குப்பம் ஒன்றியத்தின் தலைநகராகவும் விளங்குகிறது. புதுச்சேரி நகரத்தை போலவே அரியநகர் சாலைகள் நேர்கோட்டில் அமைந்துள்ளன.

Read article