அரும்பாக்கம்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்அரும்பாக்கம் இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னையின் புறநகர்ப் பகுதிகளுள் ஒன்றாகும். இது சென்னை மாநகராட்சியின் மேற்கில் அமைந்துள்ளது. அண்ணா நகர் மேற்கு, அமைந்தக்கரை, கோயம்பேடு, கோடம்பாக்கம் முதலிய பகுதிகள் அரும்பாக்கத்தின் அருகில் உள்ளன. அரும்பாக்கத்தைச் சென்னையின் மற்ற பகுதிகளுடன் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை இணைக்கிறது. வரதராஜ பெருமாள் கோயில் மற்றும் விநாயகர் கோயில், இப்பகுதிக்கு பெயர் பெற்றது. அருகம்பாக்கம் விருகம்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.
Read article
Nearby Places

சென்னை புறநகர் பேருந்து நிலையம்
ஆசிய கண்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய பேருந்து நிலையம்
துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைஷ்ணவ கல்லூரி
புரட்சித் தலைவர் டாக்டர் எம். ஜி. ஆர். பேருந்து நிலையம், ஆரணி
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி மத்தியப் பேருந்து நிலையம்

புரட்சித் தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா சிஎம்பிடி மெற்றோ நிலையம்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு மெட்ரோ இரயில் நிலையம்

அரும்பாக்கம் மெற்றோ நிலையம்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு மெட்ரோ இரயில் நிலையம்
ஜெய் நகர் பூங்கா
அரும்பாக்கம் சத்திய வரதராஜ பெருமாள் கோயில்
எம். எம். டி. ஏ. காலனி
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்