அலகாபாத் சந்திப்பு தொடருந்து நிலையம்
அலகாபாத் சந்திப்பு தொடருந்து நிலையம், இந்தியாவிலுள்ள அலகாபாத் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமான அலகாபாத்தில் உள்ளது. இது ஹவுரா - தில்லி இருப்புப் பாதை வழித்தடத்திலும், ஹவுரா - மும்பை வழித்தடத்திலும் மற்றும் கோரக்பூர் - ல்க்னோ - கான்பூர் - ஜான்சி - முமபை வழித்தடத்திலும் அமைந்துள்ளது. இந்த சந்திப்பு தொடருந்து நிலையம் 10 நடைமேடைகள் கொண்டது. இந்நகரத்திலிருந்து நாட்டின் முக்கிய நகரங்களுக்கு தொடருந்துகள் இயக்கப்படுகிறது.
Read article