Map Graph

ஆண்டிப்பட்டக்காடு

அரியலூர் மாவட்ட சிற்றூர்

ஆண்டிப்பட்டக்காடு என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் மற்றும் கிராம ஊராட்சி ஆகும். ஆண்டிப்பட்டக்காடு, வல்லக்குளம், புத்தூர் ஆகிய கிராமங்கள் ஆண்டிப்பட்டக்காடு கிராம ஊராட்சியில் அடங்கும் பகுதிகளாகும்.

Read article