ஆந்திரப் பிரதேச தலைமைச் செயலகம்
ஆந்திரப் பிரதேச தலைமைச் செயலகம் (Andhra Pradesh Secretariat) என்பது ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சரும் அவருடைய அமைச்சர்களும் பணிபுரியும் அலுவலகம் ஆகும். இவ்வலுவலகம் உசேன் சாகர் ஏரிக்கு தெற்கில் அமைதுள்ளது.
Read article