Map Graph

ஆந்திரப்பிரதேச மத்தியப் பல்கலைக்கழகம்

ஆந்திரப் பிரதேச மத்தியப் பல்கலைக்கழகம் (Central University of Andhra Pradesh இந்தியாவின் 54 மத்தியப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். 2018-ஆம் ஆண்டில் பொதுப் பல்கலைக்கழகமாக நிறுவப்பட்ட இது ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் நகர்புறத்தில் அமைந்துள்ளது.

Read article