ஆரம்பாக் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (மேற்கு வங்காளம்)ஆரம்பாக் மக்களவைத் தொகுதி என்பது இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவையின் 543 தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி மேற்கு வங்காளத்தின் ஆரம்பாக் நகரத்தை மையமாகக் கொண்டுள்ளது. ஆரம்பாக் மக்களவைத் தொகுதியின் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் ஹூக்லிமாவட்டத்திலும், ஒன்று மேற்கு மேதினிபூர் மாவட்டத்திலும் உள்ளன. 2009ஆம் ஆண்டுக்கு முன்பு இது பொதுத் தொகுதியாக இருந்தது; ஆனால் இப்போது இது பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
Read article
Nearby Places
அரம்பாக் பெண்கள் கல்லூரி