Map Graph

இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம்

இலேலண்டு இசுட்டான்போர்டு சூனியர் பல்கலைக்கழகம் அல்லது இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம் ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகமாகும். இது கலிபோர்னியாவில் பாலோ ஆல்ட்டோ என்னும் பகுதிக்கு அருகே உள்ள இசுட்டான்போர்டு என்னும் ஊரில் 8,180-ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பல்கலைக்கழகம். இவ்விடம் வடமேற்கு சிலிக்கான் பள்ளத்தாக்கில், சான் ஒசே நகரத்துக்கு வடமேற்கில் ஏறத்தாழ 32 கி.மீ தொலைவிலும், சான் பிரான்சிசிக்கோ நகரத்துக்குத் தென்கிழக்கே 60 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது

Read article
படிமம்:Seal_of_Leland_Stanford_Junior_University.pngபடிமம்:Stanford_Oval_May_2011_panorama.jpgபடிமம்:Stanford_Memorial_Church_Interior_2.jpgபடிமம்:Lou_Henry_Hoover_House_from_NW.jpgபடிமம்:Stanford_University_Hoover_Tower.JPGபடிமம்:The_Dish,_Stanford_University.jpgபடிமம்:Stanford_Quad_at_night.jpgபடிமம்:Stanford_University_Green_Library_Bing_Wing.jpg