Map Graph

இந்திய செவிலிய மன்றம்

இந்திய செவிலிய அவையம் என்பது இந்தியாவில் செவிலியர்கள் மற்றும் செவிலியர் கல்விக்கான தேசிய ஒழுங்குமுறை அமைப்பாகும். இது இந்திய நாடாளுமன்றத்தின் 1947ஆம் ஆண்டு இந்தியச் செவிலியர் அவையச் சட்டத்தின் பிரிவு 3(1)இன் கீழ் நடுவண் அரசால் அமைக்கப்பட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பாகும். 1947 முதல் இந்தியச் செவிலியர் அவையச் சட்டம் சிறுசிறு திருத்தங்களுக்கு உட்பட்டுள்ளது. இதன் விளைவாக இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட செவிலியர்களின் மன உறுதியைப் பாதித்த பல முரண்பாடுகள், குறிப்பாகத் தனியார் துறையில் பயிற்சி பெற்றவர்கள் குறைகள் களையப்பட்டன. இந்தச் சட்டத்தின் கடைசி திருத்தம் 2006ஆம் ஆண்டில் "செவிலியர் கல்வியில் சீரான தன்மையை" வழங்குவதாகும்.

Read article