இந்திய மேலாண்மை கழகம், ராஞ்சி
இந்திய மேலாண்மை கழகம் ராஞ்சி இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஒரு வணிகப் பள்ளி. இதை இந்திய அரசு 2010 ஆம் ஆண்டு நிறுவியது. மேலும் இது எட்டாவதாக நிறுவப்பட்ட இந்திய மேலாண்மை கழகம் (ஐஐஎம்) ஆகும்.
Read article