Map Graph

இந்திய மேலாண்மை கழகம் அகமதாபாத்

இந்திய மேலாண்மை கழகம் அகமதாபாத் இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஒரு வணிகப் பள்ளி. இதை இந்திய அரசு 1961 ஆம் ஆண்டு நிறுவியது. மேலும் இது இரண்டாவதாக நிறுவப்பட்ட இந்திய மேலாண்மை கழகம் (ஐஐஎம்) ஆகும். பிரபல விஞ்ஞானி விக்ரம் சாராபாய் மற்றும் அகமதாபாத் சார்ந்த தொழிலதிபர்கள் இதன் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தனர்.

Read article
படிமம்:IIM_Ahemadabad_Logo.svgபடிமம்:Commons-logo-2.svg