இந்திய மேலாண்மை கழகம் இந்தூர்
இந்திய மேலாண்மை கழகம் இந்தூர் இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலம், இந்தூரில் உள்ள ஒரு மேலாண்மை கழகம் ஆகும். 1996 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்திய மேலாண்மை கழகங்களில் இது ஆறாவதாக நிறுவப்பட்டதாகும்.
Read article