Map Graph

இந்திரா காந்தி தேசிய பழங்குடியினர் பல்கலைக்கழகம்

இந்திரா காந்தி தேசிய பழங்குடியினர் பல்கலைக்கழகம் என்பது மத்தியப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், அனுப்பூர் மாவட்டத்தில் அமர்கந்தாக்கில் மத்தியப் பல்கலைக்கழகம் ஆகும். இது இந்திரா காந்தி தேசிய பழங்குடியினர் பல்கலைக்கழகச் சட்டம், 2007 எனும் இந்திய அரசாங்கத்தின் பாராளுமன்றச் சட்டம் மூலம் 2007ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.இதன் இளநிலை படிப்புகளுக்கு மத்தியப் பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு மூலம் 2022-ஆம் கல்வி ஆண்டிலிருந்து சேர்க்கை நடைபெறுகிறது.

Read article