இந்துக் கல்லூரி தொடருந்து நிலையம்
இந்துக் கல்லூரி இரயில் நிலையம் தமிழ்நாட்டின் சென்னை புறநகர் இரயில்வே வலைப்பின்னலில் சென்னை மத்திய தொடருந்து நிலையம்-அரக்கோணம் பிரிவின் இரயில் நிலையங்களில் ஒன்றாகும். சென்னை மத்திய தொடருந்து நிலையத்திலிருந்து சுமார் 24 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த நிலையம், சென்னையின் புறநகர்ப் பகுதியான பட்டாபிராமின் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது. கடல் மட்டத்திலிருந்து 28 மீ உயரத்தில் உள்ளது.
Read article
Nearby Places
ஆவடி
இது தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறப்பு நிலை நகராட்சி ஆகும்

பட்டாபிராம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், 'ஆவடி'க்கு அருகில் உள்ள ஓர் ஊர்

ஆவடி ஏரி
இந்தியாவின் சென்னை மாநிலம் ஆவடிப் பகுதியில் உள்ள ஓர் ஏரி
ஆலிம் முகம்மது சாலிகு பொறியியல் கல்லூரி
சென்னை, ஆவடி, முத்தாபுதுப்பேட்டையில் உள்ள பொறியியல் கல்லூரி
விளிஞ்சியம்பாக்கம் ஏரி
இந்தியாவின் சென்னை மாகரம் ஆவடியில் உள்ள ஓர் ஏரி
பருத்திப்பட்டு ஏரி
இந்தியாவின் சென்னையில் உள்ள ஓர் ஏரி

ஆவடி தொடருந்து நிலையம்
நெமிலிச்சேரி (திருவள்ளூர் மாவட்டம்)
தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்