இராஜ்கர் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (மத்தியப் பிரதேசம்)இராஜ்கர் மக்களவைத் தொகுதி என்பது இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் உள்ள 29 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி ராஜ்கர் மாவட்டம் முழுவதையும், குனா மற்றும் அகர் மால்வா மாவட்டங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது.
Read article