இராமகிருஷ்ண இயக்கத்தின் பண்பாட்டு நிறுவனம்
இராமகிருஷ்ண இயக்கத்தின் பண்பாட்டு நிறுவனம் (The Ramakrishna mission institute of culture இராமகிருஷ்ண இயக்கத்தின் துணை நிறுவனம் ஆகும். இராமகிருஷ்ணரின் நூற்றாண்டுப் பிறந்த நாளை முன்னிட்டு துவக்கப்பட்ட இராமகிருஷ்ண இயக்கத்தின் பண்பாட்டு நிறுவனம், கொல்கத்தாவை தலைமையகக் கொண்டு 29 சனவரி 1938 முதல் இயங்கி வருகிறது.
Read article