Map Graph

இராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயில்

மீனாட்சி சொக்கநாதர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தின் இராமநாதபுரம் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இக்கோயிலின் மூலவர் சொக்கநாதர் மற்றும் தாயார் மீனாட்சி அம்மன் ஆவர். கோயிலின் தலவிருட்சம் வில்வமரம் ஆகும். இக்கோயில், இராமநாதபுரம் அரண்மனை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குப் பாத்தியப்பட்டது.

Read article