இராமலிங்க சௌடேசுவரி அம்மன்
இந்துக்கடவுள்இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் அல்லது ச்சவுடேசுவரிதேவி சக்தி, சாமுண்டி, ஜோதி என மூன்று வடிவில் வழிபடப்படும் அம்மன் ஆவார். மற்ற பெயர்கள் பனசங்கரி, சூடாம்பிகை என்பதாகும். மேலும் இவர் தேவாங்கர் சமூகத்தின் குலதேவதை ஆவார்.
Read article