Map Graph

இராயப்பேட்டை

தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு நகரம்

இராயப்பேட்டை சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஒரு நகர்ப்புறப் பகுதியாகும். மெரினா கடற்கரைக்கு மேற்கே அமையப்பெற்றுள்ளது. சென்னை நகரின் மிகப்பெரிய அரசுப் புறநகர் மருத்துவமனையான இராயப்பேட்டை அரசு மருத்துவமனை இங்குதான் உள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையகம், புதுக்கல்லூரி, ஈ.ஏ. வணிக வளாகம், இராணிமேரி கல்லூரி போன்றவை இங்கு குறிப்பிடத்தக்கவை.

Read article
படிமம்:India-locator-map-blank.svgபடிமம்:Express_Avenue,_Chennai_1.JPGபடிமம்:Commons-logo-2.svg