Map Graph

இருங்காட்டுக்கோட்டை

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள தொழில் நகர்

இருங்காட்டுக்கோட்டை (Irungattukottai) சென்னைக்கு மிக அருகே சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பகுதியாகும். இது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இருங்காட்டுகோட்டையில் தமிழக அரசும் பல தொழில் மற்றும் உற்பத்தி நிறுவனங்களும் அதிகளவில் தங்கள் முதலீடுகளை செய்துள்ளமையால் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக மாறியுள்ளது. 

Read article
படிமம்:India_Tamil_Nadu_location_map.svgபடிமம்:India_location_map.svgபடிமம்:Irungaattukkottai_racing_track.jpg