இளங்காகுறிச்சி
தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்இளங்காகுறிச்சி (Elangakurichy) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது வையம்பட்டி, மணப்பாறை மற்றும் துவரங்குறிச்சிக்கு அருகில் அமைந்துள்ளது. இக்கிராமம் தேசிய நெடுஞ்சாலை 45 இல் திருச்சிராப்பள்ளிக்கு தென் மேற்கே 57 கி.மீ. தொலைவிலும், திண்டுக்கல்லிற்கு வட கிழக்கில் 53 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இக்கிராமம் சற்றேறக்குறைய தமிழ்நாட்டின் புவிமையத்தில் அமைந்துள்ளது.
Read article