ஈரோடு அரசு அருங்காட்சியகம்
ஈரோடு அரசு அருங்காட்சியகம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு நகரில் அமைந்துள்ள ஓர் அரசு தொல்பொருள் அருங்காட்சியகம் ஆகும். இது வ உ சி பூங்கா வளாகத்திற்குள் அமைந்துள்ளது. ஈரோடு மத்தியப் பேருந்து நிலையத்தின் வடக்கில் 200 மீட்டர் தொலைவிலும், ஈரோடு தொடர்வண்டி சந்திப்பிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் அருங்காட்சியகம் அமைந்துள்ளது.
Read article
Nearby Places

ஈரோடு
தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு நகரம்
ஈரோடு மாவட்டம்
தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்று
ஈரோடு சட்டமன்றத் தொகுதி
பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடம்
ஈரோடு சுப்ரமணியசுவாமி கோயில்
தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு முருகன் கோயில்
பன்னீர்செல்வம் பூங்கா
வணிக இடம்
மூலப்பட்டறை
தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
ஈரோடு வருவாய் கோட்டம்
ஈரோடு மாவட்ட வருவாய் கோட்டங்களில் ஒன்று