ஈலிர் பேராக் மாவட்டம்
மலேசியாவின் பேராக் மாநிலத்தில் உள்ள மாவட்டம்ஈலிர் பேராக் ; என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில் ஒரு நிர்வாக மாவட்டம் ஆகும். ஆங்கிலத்தில் கீழ் பேராக் என்று பொருள். தெலுக் இந்தான் நகரில் அமைந்துள்ள தெலுக் இந்தான் நகராட்சி மன்றத்தால் இந்த மாவட்டம் நிர்வகிக்கப் படுகிறது.
Read article