Map Graph

உசுமானியா பல்கலைக்கழகம்

தெலங்காணா மாநிலத்தில் உள்ள மாநில பொதுப் பல்கலைக்கழகம்

உசுமானியா பல்கலைக்கழகம் என்பது இந்தியாவின் தெலங்காணா மாநிலம் ஐதராபாத்தில் அமைந்துள்ள ஓர் பொதுத்துறை பல்கலைக்கழகம் ஆகும். ஐதராபாத்தின் 7வது நிசாம் ஓசுமான் அலி கான், 29 ஆகஸ்ட் 1917 அன்று இதை உருவாக்க ஆணையை பிறப்பித்தார். இது தென்னிந்தியாவின் மூன்றாவது பழமையான பல்கலைக்கழகமாகும். மேலும் இது ஐதராபாத் இராச்சியத்தில் நிறுவப்பட்ட முதல் பல்கலைக்கழகமுமாகும். ஆங்கிலம் கட்டாயப் பாடமாக இருந்தாலும், கற்பிப்பதற்கான மொழியாக உருதுவைப் பயன்படுத்திய முதல் இந்தியப் பல்கலைக்கழகமும் இதுவாகும். 2012 ஆம் ஆண்டு நிலவரப்படி, 80 க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 3,700 சர்வதேச மாணவர்கள் இங்கு பயில்கின்றனர்.

Read article
படிமம்:Osmania_University_Logo.pngபடிமம்:Hyderabad_City_IB1142.jpgபடிமம்:Dr._Vijayam,_professor_at_Osmania_University,_Hyderabad,_India,_1973_(16444420594).jpgபடிமம்:Hydari_ViceChancellor_InaugurationArtsCollege-OsmaniaUni_1937.jpegபடிமம்:OsmaniaUnivArtsCollege.JPGபடிமம்:Commons-logo-2.svg