உலகங்காத்தான்
தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்உலகங்காத்தான் என்ற புறநகர்ப் பகுதியானது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ளது. இவ்வூரானது, கள்ளக்குறிச்சி நகரிலிருந்து மூன்று கி.மீ. தூரத்திலும், சின்னசேலம் நகரிலிருந்து 11 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
Read article
Nearby Places
கள்ளக்குறிச்சி
தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள ஒரு நகரம்

சின்னசேலம்
தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள ஒரு பேரூராட்சி

செத்தவரை
இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள கிராமம்

விழுப்புரம் பேருந்து நிலையம்

கள்ளக்குறிச்சி மாவட்டம்
தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்று
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள், 2024