ஊத்துக்கோட்டை பாபஹரேசுவரர் கோயில்
பாபஹரேசுவரர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் ஊத்துக்கோட்டை புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். மூலவர் பாபஹரேசுவரர் ஆவார். கருவறையில் மூலவருக்கு அருகில், காசியிலிருந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிடைக்கப் பெற்ற, உள்ளங்கை அளவுடைய பாணலிங்கம் நிறுவப்பட்டுள்ளது.
Read article